Pages

Friday, March 21, 2014

BJP 2014 parliament election - Tamilnadu

BJP Candidates for Tamilnadu

No of Candidates : 8
Election Date : 24th April 2014
Counting date : 16th May 2014

Kanyakumari - Pon Radhakrishnan
Ramanathapuram - Kuppuramu
Sivaganga - H. Raja
Chennai South - Ila Ganesan
Nilgiris - S. Gurumoorthy
Coimbatore - CP Radhakrishnan

Rest of the 2 names will be released soon

http://tamil.oneindia.in/news/tamilnadu/bjp-releases-first-list-candidates-tn-lse-196089.html
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அந்த கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், மூத்த தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும் களமிறங்குவதாகவும் பாஜக அறிவித்துள்ளது. நீலகிரி தொகுதியில் எஸ்.குருமூர்த்தியும், ராமநாதபுரம் தொகுதியில் குப்பு ராமுவும் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 8 தொ-குதியில் போட்டியிடும் பாஜக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=552#sthash.3GhOhj9x.dpuf

Coalation - Tamilnadu 2014 Parliament Election

BJP coalition for parliament election 2014
BJP 8
DMDK 14
PMK 8
MDMK 7
IJK 1 (Patchai  muthu SRM University)
Kongunadu makkal desiya katchi 1 (Eeswaran)

AIADMK Coalition

DMK Coalition

Communists

AAP (Eziya makkal katchi)

http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=552
6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அந்த கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், மூத்த தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும் களமிறங்குவதாகவும் பாஜக அறிவித்துள்ளது. நீலகிரி தொகுதியில் எஸ்.குருமூர்த்தியும், ராமநாதபுரம் தொகுதியில் குப்பு ராமுவும் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 8 தொ-குதியில் போட்டியிடும் பாஜக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணியில் 14 இடங்களில் தேமுதிகவும், 8 தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன. மதிமுக 7 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகள் தலா 1 தொகுதிகளில் களமிறங்குகின்றன. - See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=552#sthash.3GhOhj9x.dpuf

DMK Candidate list 2014 Loksaba elections - Tamilnadu

திமுக 35 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விபரம்: 
1. தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன் 
2. மத்திய சென்னை- தயாநிதிமாறன் 
3. வட சென்னை- கிரிராஜன் 
4. ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன் 
5. கள்ளக்குறி்ச்சி- மணிமாறன்
6. சேலம்- உமாராணி 
7. நாமக்கல்- காந்தி செல்வன் 
8. ஆரணி- ஆர்.சிவானந்தம் 
9. தருமபுரி- தாமரைச் செல்வன் 
10. திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை 
11. விழுப்புரம்- முத்தையன் 
12. திருப்பூர்- செந்தில்நாதன் 
13. நீலகிரி- ஆ.ராசா 
14. கோவை- கணேஷ் குமார் 
15. பொள்ளாச்சி- பொங்கலூர் பழனிச்சாமி 
16. திருச்சி- அன்பழகன் 
17. கரூர்- சின்னச்சாமி 
18. கடலூர்- நந்தகோபால் 
19. தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு 
20. மதுரை- வேலுச்சாமி 
21. தேனி- பொன்.முத்துராமலிங்கம் 
22. விருதுநகர்- ரத்தினவேல் 
23. ராமநாதபுரம்- முகமது ஜலீல் 
24. ஈரோடு- பவித்திர வள்ளி 
25. கன்னியாகுமரி- ராஜரத்னம் 
26. காஞ்சிபுரம்- செல்வம் 
27. பெரம்பலூர்- பிரபு 
28. நாகப்பட்டினம்- ஏ.கே.விஜயன் 
29. தூத்துக்குடி- ஜெகன் 
30. அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ 
31. நெல்லை- தேவதாஸ் 
32. திண்டுக்கல்- காந்திராஜன் 
33. கிருஷ்ணகிரி- பில்லப்பா 
34. சிவகங்கை- துரைராஜ் 
35. புதுச்சேரி- நஜீம் 
 
இவர்களில் 27 பேர் புதுமுகங்கள் ஆவர். 
இந்த வேட்பாளர்களில் 13 பேர் வழக்கறிஞர்கள், 3 பேர் டாக்டர்கள், ஒருவர் பொறியாளர், மற்றவர்கள் பட்டதாரிகள்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/dmk-candidates-list-lok-sabha-elections-2014-195214.html

Congress Candidates for 2014 Parliament elections - Tamilnadu

http://www.dailythanthi.com/2014-03-20-4---The-Congress-candidate-list

காங்கிரஸ் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் - விஸ்வநாதன்,
ஸ்ரீபெரும்புதூர் - அருள் அன்பரசு,
ஆரணி - விஷ்ணு பிரசாரத்,
திருப்பூர் - ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன்,
கடலூர் - கே.எஸ். அழகிரி,
நீலகிரி - காந்தி,
திருச்சி - சாருபாலா,
திண்டுக்கல் - சித்தன்,
பெரம்பலூர் - ராஜசேகரன்,
மயிலாடுதுறை - மணிசங்கர் ஐயர்,
தஞ்சை - கிருஷ்ணசாமி வாண்டையார்,
சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்,
நெல்லை - ராமசுப்பு,
கோவை - பிரபு,
விருதுநகர் - மாணிக் தாகூர்,
தேனி - ஜே.எம். ஆரூண்,
ராமநாதபுரம் - திருநாவுக்கரசு

AIADMK Candidate list 2014 Parliament Election - Tamilnadu

AIADMK Candidate List
http://www.dinamalar.com/news_detail.asp?id=922373

அ இ அ தி மு க வேட்பாளர் பட்டியல்

வட சென்னை: வெங்கடேஷ் பாபு,
மத்திய சென்னை- விஜயகுமார்,
தென்சென்னை- ஜெயவர்த்தன்,
விழுப்புரம்- ராஜேந்திரன்,
கள்ளக்குறிச்சி- காமராஜ்,
காஞ்சிபுரம்- மரகதம் குமாரவேல்,
ஸ்ரீபெரும்புதூர்-ராமச்சந்த
ிரன்,
பெரம்பலூர்- மருதையாராஜ் என்ற மருதராஜன்,
திருவள்ளூர் - வேணுகோபால்,
கிருஷ்ணகிரி- அசோகன்,
அரக்கோணம் - அரி, வேணுகோபால்,
ஆரணி- செஞ்சிசேவல் எழுமலை,
நாமக்கல்- சுந்தரம்,
தர்மபுரி- மோகன்,
ஈரோடு- செல்வகுமார்,
கோவை- நாகராஜன்,
பொள்ளாச்சி- மகேந்திரன்,
திருவண்ணாமலை- வனரோஜா,
கரூர்- தம்பித்துரை,
சேலம்- பன்னீர்செல்வம்,
திண்டுக்கல்- உதயகுமார்,
நீலகிரி- கோபால்,
திருப்பூர்- சத்தியபாபாமா,
திருச்சி- பா.குமார்,
கடலூர்- அருண்மொழித்தேவன்,
சிதம்பரம்- சந்திரகாசி,
மயிலாடுதுறை- பாரதிமோகன்,
வேலூர்- செங்குட்டுவன்,
நாகை- கோபால்,
தஞ்சாவூர்- பரசுராமன்,
சிவகங்கை- செந்தில்நாதன்,
மதுரை- கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்),
தேனி- பார்த்திபன்-
விருதுநகர்-ராதாகிருஷ்ணன்,
ராமநாதபுரம்- அன்வர்ராஜா,
தூத்துக்குடி- ஜெயசீலி தியாகராஜ்,
தென்காசி- வசந்தி முருகேசன்,
திருநெல்வேலி- பிரபாகர்,
கன்னியாகுமரி- ஜான்தங்கம்,
புதுச்சேரி -ஓமலிங்கம்.