Pages

Friday, March 21, 2014

Coalation - Tamilnadu 2014 Parliament Election

BJP coalition for parliament election 2014
BJP 8
DMDK 14
PMK 8
MDMK 7
IJK 1 (Patchai  muthu SRM University)
Kongunadu makkal desiya katchi 1 (Eeswaran)

AIADMK Coalition

DMK Coalition

Communists

AAP (Eziya makkal katchi)

http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=552
6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அந்த கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், மூத்த தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும் களமிறங்குவதாகவும் பாஜக அறிவித்துள்ளது. நீலகிரி தொகுதியில் எஸ்.குருமூர்த்தியும், ராமநாதபுரம் தொகுதியில் குப்பு ராமுவும் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 8 தொ-குதியில் போட்டியிடும் பாஜக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணியில் 14 இடங்களில் தேமுதிகவும், 8 தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன. மதிமுக 7 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகள் தலா 1 தொகுதிகளில் களமிறங்குகின்றன. - See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=552#sthash.3GhOhj9x.dpuf

No comments:

Post a Comment